இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Loading… 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 25 வது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சின்னசாமி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டியில் இரு அணிகளிலும் மாற்றங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 பேர் கொண்ட இலங்கை அணியில் காயமடைந்த மதீஷ பத்திரனவுக்கு மாற்றாக ஏஞ்சலோ மேத்யூஸ், உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளார். எனவே இன்றைய போட்டியில் சாமிக கருணாரத்னவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் 11 பேர் … Continue reading இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை